ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
💓💓💓💓💓💓💓
*ஒரு* *முஸ்லிம்* *மற்றொரு* *முஸ்லிமுக்கு* *செய்ய வேண்டிய* *கடமைகள்*
*ஐந்து!!!*
❣❣❣❣❣❣❣
1, ஸலாமுக்குப் பதில் சொல்வது.
♦♦♦
2,நோயாளியை நலம் விசாரிப்பது.
🔹🔹🔹
3,ஜனாஸாவுடன் செல்வது.
◼◼◼
4 அழைப்பை ஏற்றுக்கொள்வது.
🔺🔺🔺
5,தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் அவருக்கு பதிலாக யர்ஹமுகல்லாஹ் சொல்வது.
💝💝💝💝💝💝💝
என்று நபியவர்கள் கூறினார்கள்.🌹

💕அறிவிப்பாளர்💞
ஹழ்ரத் அபூஹுரைரா(ரழி)

நூல்: புகாரி
☘☘☘☘☘☘☘

கருத்துரையிடுக

புதியது பழையவை