அன்றைய நாள் எப்போதும் போல விடிந்தது ஆனால் இரண்டு பேருக்கு மட்டும் பயம் அதிகம் இருந்தது.
ஏனெனில் எல்லா சொந்தமும் வர நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய அங்கே இருவருக்கும் மட்டும் அமைதி நிலவியது.
மன மேடையில் அழகாக இருக்கும் எல்லாதையும் பார்த்து இருவரும் மனமேடையில் அமர
ஐயர் மந்திரம் சொல்லி இருக்க இரண்டு பேரின் இதயம் துடித்து கொண்டிருந்த போது ஐயர் தாலி கட்ட சொல்ல மாப்பிள்ளை தாலி கட்டினார் .
எல்லா சடங்குகள் முடிந்து எல்லாரும் சென்று விட முக்கிய நபர்கள் மட்டும் இருந்தன .
ஹீரோ : சதிஷ்
ரொம்ப நல்ல பையன் விட்டுல அம்மா அப்பா மட்டும் தான் ரொம்ப செல்லம். எல்லாம் பார்த்து செய்வான் . ரொம்ப அழகாக இருப்பான். இவனை பார்த்து யாரும் மயங்காத ஆலே இல்லை .
சதீஸ் MBA final year படிச்சு முடிச்சு அப்பாவோட business பார்த்துகொள்கிறான். இவன் பெரிய பணக்காரன். ஆனால் அவனக்கு love மேல எந்த நம்பிக்கை இல்லை.
அதனால marriage பண்ண பிடிக்கல. ஆனால் familyகாக ஒத்து கல்யாணம் முடிந்தது.
இனி என்ன என்பதை பார்க்காலம் .
ஹீரோயின்: மலர்
M.com படிச்சு முடிச்சு z technology company ல் supervisor ஆக வேலை செய்கிறாள்.
அவ ரொம்ப அழகாக இருப்பாங்க அவளுடைய கண்ணு மீன் போல அழகாக ஆளை மயக்கும் அளவுக்கு இருக்கும்.
மலர் விட்டுக்கு கடைசி பொண்ணு இரண்டு அண்ணனா இவளுக்கு. இரண்டு அண்ணாக்களுக்கும் அவ்வளவு பிடிக்கும் . ரொம்ப செல்லம். மரியாதை தெரிந்த பொண்ணு .
ஆனால் அவளுக்கு love marriage
பண்ண வேண்டுமென தான் ஆசை.
இனிகதைக்களம் எவ்வாறு நகர்கிறது என்ன பார்க்கலாம்.
இரண்டு பேரை பற்றி பார்த்தோம் இப்போது அவர்களின் குடும்பத்தை பற்றி பார்ப்போம்
ஹீரோவின் தகப்பனார் பெயர் ராஜேஷ் .
ராஜேஷ் அவர்கள் மிகப் பெரிய பிசினஸ் மேன் மேலும் ரொம்ப ஜாலியாக பழகுவார். பின்பு அவர்களின் ஒரே மகனான சதீஸிடம் எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஹீரோயின் தாயின் பெயர் ஷாலினி இவர்கள் HOUSE WIFE. இவர்களின்ஒரே பையன் மீது ரொம்ப செல்லம்.
சதீஸின் விருப்பத்துக்கு ஏற்ப எல்லாம் பாத்து பாத்து பண்ணுவாங்க
அதனால நல்ல பொண்ணா பாத்து மேரேஜ் பண்ணி வச்சிருக்காங்க.
ஹீரோயின் ஃபேமிலி
ஹீரோயின் தகப்பனார்பெயர். கௌதம். இவர்களும் ஹீரோவின் தகப்பனாரும் நெருங்கின நண்பர்கள் ஒரே கம்பெனி பிசினஸ் பார்ட்னர் ஆக இருக்காங்க .அதனால marriage பண்ணி வைக்க முடிவு பன்னாங்க.
ஹீரோயின் தாயின் பெயர் கயல்
இவர்கள் ஹவுஸ்வைஃப் ஆக வேண்டும் மட்டுமில்லாமல் ஷாலினியும் கயலும் நெருங்கிய தோழிகள் கல்லூரி முதலிருந்து ஒன்றாகவே இருந்தவர்கள்.
ஹீரோயின் முதல் அண்ணன் பெயர் கார்த்திக்.
இரண்டாவது அண்ணன் பெயர் ரிஷி
கார்த்திக் தன் அப்பா கம்பெனியை பார்த்து கொள்கிறேன்.
ஹீரோவும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள்.
ரிஷி போலீஸ் ஆபீஸர்.
கதை தொடரும்.....
உங்கள் கருத்து களை மறக்காமல் பதியவும்.

Masha allah
பதிலளிநீக்கு